நம் மொழி , சரித்திரம் , பண்பாடு , கலாசாரம்,சிந்தனை ,இலக்கியம் ,உணர்வுகள்,எல்லாமே கடன்வாங்க பட்டவை அல்ல .முற்றிலும் நம் சொத்து
குறைகள் இருக்கலாம் , ஆனால்
அதை ஏன் வெள்ளைக்காரன் பண்பாட்டோடு
உரைத்து பார்க்க வேண்டும்? அடிமைத்தனம் அல்லவா?
கருப்பனை மிருகத்தனமாக அடக்கி வைத்து ,சிவப்பு இன்தியரை கொன்று குவித்து தன் ஆதிபத்யம் நிலை நாட்டியவனா , சில நூற்றாண்டுகள் மட்டும் சரித்ரம் உடையவனா , நமக்கு தர்மத்தை பற்றி சொல்ல வேண்டும்?
அவனுக்கு நம் நாட்டு படித்தவர் பட்டாளம், இரவு பகலாக ,சேவகம் செய்கிறது ,அவன் நாட்டில் வளம் சேர்த்து கொடுக்க
சுதந்திரம் என்பது இதுவா?
இழி நிலை இது
Monday, May 16, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment